பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய பதிதான் அருள் சிவலிங்கம் ஆம் ஆய பசுவும் அடலேறு என நிற்கும் ஆய பலி பீடம் ஆகும் நல்பாசம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.