திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு ஆறு குண்டலி தன்னின் அகத்து இட்டு
வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்துஇட்டு அங்கு
ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்து இட்டு
வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி