திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதி தந்த ஆனந்த மா நந்தி காணும்
துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே.

பொருள்

குரலிசை
காணொளி