பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கிடக்கின்ற வாறே கிளர் பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாள் தோறும் நோக்கித் தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின் தொழுதால் குடக் குன்றில் இட்ட விளக்கு அதுவாமே.