திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி
இடைப்பால் உயிர்கள் கடைத்து இவை தூங்கல்
படைப்பு ஆதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பு ஆதி தூய மலம் அப்பரத்திலே.

பொருள்

குரலிசை
காணொளி