பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாசம் செய்தானைப் படர்சடை நந்தியை நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் கூசம் செய்துஉன்னிக் குறிக் கொள்வது எவ் வண்ணம் வாசம் செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.