திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று
மோகம் அறச் சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல்
ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி