பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மேவும் பரசிவ மேல் சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம் முகன் வேறு ஈசன் மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி ஆகும்படி படைப்போன் அரன் ஆமே