திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்னை அறிய இசைவித்த என் நந்தி
என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்துப்
பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டுத்
தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே.

பொருள்

குரலிசை
காணொளி