திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியா தீதம் தன்னைக்
கண்டு பரனும் அக் காரணோ பதிக்கே
மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே.

பொருள்

குரலிசை
காணொளி