திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேருவி னோடே விரிகதிர் மண்டலம்
ஆர நினையும் அரும் தவ யோகிக்குச்
சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும்
பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே.

பொருள்

குரலிசை
காணொளி