திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நராசிகள்
பாலிய விந்து பரையுள் பரையாகக்
கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து
சீலம் இலா அணுச் செய்தி அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி