திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான்
வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற
வெளி ஆய சத்தி அவன் வடிவாமே.

பொருள்

குரலிசை
காணொளி