திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும்
தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல்
உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதம் ஆய்
நித்த நடத்து நடிக்குமா நேயத்தே.

பொருள்

குரலிசை
காணொளி