திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிணங்கவும் வேண்டாம் பெரு நிலம் முற்றும்
இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில்
கணம் பதினெட்டும் கழல் அடி காண
வணங்கு எழு நாடி அங்கு அன்பு உறல் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி