திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விண்ணவ ராலும் அறிவறியான் தன்னைக்
கண் உற உள்ளே கருதிடில் காலையில்
எண் உற ஆக முப்போதும் இயற்றி நீ
பண்ணிடில் தன்மை பரா பரன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி