திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத முத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு
இதம் உற்ற பாச இருளைத் துரந்து
மதம் அற்று எனது யான் மாற்றி விட்டு ஆங்கே
திதம் உற்றவர்கள் சிவ சித்தர் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி