திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்னிலும் என் உயிர் ஆய இறைவனைப்
பொன்னிலும் மா மணி ஆய புனிதனை
மின்னிய எவ்வுயிர் ஆய விகிர்தனை
உன்னிலும் உன்னும் உறுவகை யாலே.

பொருள்

குரலிசை
காணொளி