திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும்
வென்று ஐம் புலனும் விரைந்து பிணக்கு அறுத்து
ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி