திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போற்றி என்றேன் எந்தை பொன் ஆன சேவடி
ஏற்றியேது என்றும் எறிமணி தான் அகக்
காற்றின் விளக்கு அது காய மயக்கு உறும்
ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி