திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீர் உடன்
சுத்த ஆசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர்
முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதா சிவத் தன்மையர் தாமே.

பொருள்

குரலிசை
காணொளி