திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நேடிக் கொண்டு என் உள்ளே நேர் தரு நந்தியை
ஊடுபுக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை
கூடுபுக்கு ஏறல் உற்றேன் அவன் கோலம் கண்
மூடிக் கண்டேன் உலகு ஏழும் கண்டேனே.

பொருள்

குரலிசை
காணொளி