பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மணிசிந்து கங்கைதன் மானக் குருளையை வாளரக்கர் அணிசிந்த வென்றஎம் ஐயர்க் கிளங்கன்றை அங்கரும்பின் துணிசிந்த வாய்ப்பெய்த போதகத் தைத்தொடர்ந் தோர்பிறவிப் பிணிசிந்து கான்முனை யைப்பிடித் தோர்க்கில்லை பேதுறவே.