பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பெற்றமெல் லோதி சிலம்பின் மகள்பெறப் பிச்சுகந்த மற்றவள் பிச்சன் மயங்கன்முன் னோன்பின் னிணைமைமிகக் கற்றவன் ஐயன் புறங்காட் டிடைநடம் ஆட்டுகந்தோ செற்றவெண் தந்தத் தவன்நம்மை ஆட்கொண்டு செய்தனவே.