திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிரமே,
விசும்பு போத உயரி இரண்
டசும்பு பொழி யும்மே
கரமே,
வரைத்திரண் முரணிய இரைத்து விழும்மே
புயமே,
திசைவிளிம்பு கிழியச் சென்று செறிக்கும்மே
அடியே,
இடும்தொறும் இவ்வுல கம்யெபரும்மே
ஆயினும்,
அஞ்சுடர்ப் பிழம்பு தழீஇ
நெஞ்சகத் தொடுங்குமோ - நெடும்பணைச் சூரே.

பொருள்

குரலிசை
காணொளி