பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உந்தத் தளரா வளைத்தனம் முன்னம்மின் ஒடைநெற்றிச் சந்தத் தளரா ஒருதனித் தெவ்வர்தம் தாளிரியூர் விந்தத் தளரா மருங்குற் கிளிபெற்ற வேழக்கன்றின் மந்தத் தளரா மலர்ச்சர ணங்கள் வழுத்துமினே.