பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சுடர்ப்பிழம்பு தழைத்த அழற்றனி நெடுவேல் சேய்மூ வுலகமும் வலம்வர வேஅக் கொன்றையம் படலை துன்றுசடைக் கணிந்த ஓங்கிருந் தாதையை வளாஅய் மாங்கனி அள்ளல் தீஞ்சுவை அருந்திய வள்ளற் கிங்கென் மனங்கனிந் திடுமே.