பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மேய உருமிடற்றர் வெள்ளெயிற்றர் திண்சேனை ஒய மணியூசல் ஆடின்றே - பாய மழைசெவிக்காற் றுந்திய வாளமர்க்கண் எந்தை தழைசெவிக்காற் றுந்தத் தளர்ந்து.