பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பொருளுங் குலனும் புகழுந் திறனும் அருளும் அறிவும் அனைத்தும் - ஒருவர் கருதவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை மருதாவென் பார்க்கு வரும்.