திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த
தேம் மலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்
காமர் பொன் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு.

பொருள்

குரலிசை
காணொளி