திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த
கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னை அங்கானல்
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடைக்கு அழிந்து
மணம் கொள் கொம் பரின் மருங்கு நின்று இழியல; மருளும்.

பொருள்

குரலிசை
காணொளி