பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வைய நிகழ் பல்லவர் தம் குலமரபின் வழித்தோன்றி வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கிச் செய்ய சடையர் சைவத் திரு நெறியால் அரசு அளிப்பார்; ஐயடிகள்; நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்.