திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்குப் பா அணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணைத்தாமரை வணங்கிக்
கை அணிமான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய்தவத்துக் கணம் புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம்.

பொருள்

குரலிசை
காணொளி