பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந் நெறியால் அரன் அடியார் இன்பம் உற இசைந்த பணி பல் நெடு நாள் ஆற்றியபின் பரமர் திருவடி நிழல் கீழ் மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்; கன்னிமதில் சூழ் காஞ்சிக் காடவரை அடிகளார்.