பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி, இவ் உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்திச் செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே எவ் உலகும் புகழ்ந்து ஏத்தும் இன்தமிழ் வெண்பா மொழிந்தார்.