பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திருக் களத்து முது குன்றர் தரு கனகம் ஆற்றினில் இட்டு வளத்தின் மலி ஏழ் உலகும் வணங்கு பெருந்திருவாரூர்க் குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார்.