பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெருத்து எழு காதலில் வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த் திருச்சிற்றம் பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி, நெடும் தகையார் விருப்பின் உடன் செந் தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார்.