பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ்வேலை உலகின் கண் அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள்ஆன எலாம் கண்டு இறைஞ்சித் திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்தே வண் தமிழின் மொழி வெண்பா ஓர் ஒன்றா வழுத்துவார்.