பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமலியும் புகழ் விளங்கச் சேண் நிலத்தில் எவ் உயிரும் பெருமையுடன் இனிது அமரப் பிற புலங்கள் அடிப்படுத்துத் தருமநெறி தழைத்து ஓங்கத் தாரணிமேல் சைவமுடன் அருமறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில்.