பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர்; இறைவன் தன் சீர் திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார்; செழும் சோணாட்டில் விருப்பு உறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார்.