பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெருந்திறலும் தாயின் நல்ல பெரும் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண் வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்.