பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும் சந்தம் யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கு அழியும் என்று சுந்தரப் பலகை முன் நீர் இடும் எனத் தொண்டர் இட்டார்; செந்தமிழ்ப் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார்