பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரும் பான்மையினில் பெரும் பாணர் மலர்த்தாள் வணங்கி வயல் சாலிக் கரும்பு ஆர் கழனித் திருநாவலூரில் சைவக் கலை மறையோர் அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற சுரும்பு ஆர் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல் உறுகின்றாம்.