பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து, உமை ஒரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி, இமையவர் போற்ற ஏகி எண் இல் தானங்கள் கும்பிட்டு அமரர் நாடு ஆளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்.