திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு
ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும்
மேன்மைப் பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேவியபின்
பானல் களத்தார் பெருமணத்தில் உடனே பரமர் தாள் அடைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி