பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில் கொற்றவன் திருள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத் தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார்.