திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர், கங்கைத்
திரை ஆர் சடைத் தீவண்ணர், சேர்வு இடம் என்பர்
குரை ஆர் மணியும் குளிர்சந்தமும் கொண்டு
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி