திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம்
கண் ஆர் விழவின் கடிவீதிகள் தோறும்
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி