திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

கூச, தழல் போல் விழியா வரு கூற்றைப்
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சாமரையே போல்
வீச, களி அன்னம் மல்கும் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி