திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: அந்தாளிக்குறிஞ்சி

புள் வாய் பிளந்தான், அயன், பூமுடி பாதம்,
ஒள்வான் நிலம், தேடும் ஒருவர்க்கு இடம் ஆம்
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை தன்னில்
விள் வாய் நறவு உண்டு, வண்டு ஆர் விடைவாயே.

பொருள்

குரலிசை
காணொளி